{ Murugan temple built Muslims } புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலை பற்றி தற்போது பார்ப்போம். புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் ...