மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ப்பிட்டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று ...