{ Indigo celebrate 12 Anniversary } 12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட்கள் வழங்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலை விமான சேவை அளிக்கும் நிறுவனமாக அறியப்படும் இண்டிகோ, 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது ...