புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் விஜயா தஹில் ரமாணி…india tamilnews vijaya dahil ramani sworn chief justice high court சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த தஹில் ...