நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.india tamil news three women arrested murder case நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேரந்தவர் அமராவதி. கணவரை இழந்த அவர் தனது மகன், மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று ...