திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவர் தவறவிட்ட பர்ஸை, கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமி மோனிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.india tamil news monica honest poverty சேலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு குகை காளியம்மன் மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை காண ...