சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து பிறகு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.india tamil news baby canal umbilical cord chennai மேலும் கால்வாயிலிருந்து அக்குழந்தையை காப்பாற்றிய பெண்மணி சுதந்திர நாளன்று ...