சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். திருமணத்தின்போது, மணமக்களை அழைத்துச் செல்லும் சேரியட் வண்டியை வைத்து இவர் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக, ஸ்டீபன், விசாலி எனும் பெயர்கள் கொண்ட இரண்டு குதிரைகளை ராஜேஷ் வளர்த்து வருகிறார்.horse horror cut neck knife chennai இதே பகுதியைச் சேர்ந்த கோகுல் ...