சமீபகாலமாக அதிகமாக அடிபடும் பெரயர், ஸ்ரீரெட்டி. அவர் வெளியீடும் குற்றச்சாட்டுகளை கேட்டு பற்றி எரிகிறது சமூக வலைத்தளம். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பலரும் மெளனமாக இருக்கிறார்கள்.filed complaint 50 people no action “- sri reddy pain ஆந்திர சினிமா வட்டாரத்தை தாக்கிய அவரின் கோபம் ...