(Amsterdam violated privacy rules data loitering) 2015 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை உற்சாக்கப்படுத்தி பேஸ்புக் கணக்கை சேகரித்ததன் மூலம், ஆம்ஸ்டர்டம் தனியுரிமை சட்டத்தை மீறியது NRC தனது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அறிக்க்கையின் படி, 2015ம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் 100 க்கும் ...
(shots fired two targeted coffee shops) வியாழக்கிழமை காலையில் Delft இல் உள்ள இரண்டு தேநீர் விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியவர்களின் இலக்கு The Peperstraat on The Future on ஆக இருந்தது – இந்த விடுதி கடந்த வாரமும் துப்பாக்கி சூட்டுக்கு ...
(body found Amsterdam dredging work) வியாழக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமில் உள்ள IJdok க்கு அருகே IJ இல் தூருவாரும் வேலை நேரத்தில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் யார் மற்றும் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை. NH Nieuws இன் படி, ...
(school youth care blamed boy drowning) நடத்தையில் பிரச்சனை உடைய 17 வயதுடைய இரு இளைஞர்கள் பள்ளி நேரத்தில், போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், வெளியே நழுவிச் சென்று அருகிலிருந்த நதி ஒன்றில் நீந்தச் சென்றனர். பள்ளி முகாமை மற்றும் இளைஞர்கள் காப்பகத்தின் கவனக்குறைவினால் இவ்விரு இளைஞர்களும் ...
bakery emergency cesarean infant death Hulst இல் உள்ள பேக்கரி Risseeuw இல் கடந்த திங்களன்று மாரடைப்பு ஏற்பட்ட தாய்க்கு குழந்தை ஒன்று பிறந்தது. பிறகு அத்தாய் நல்ல முறையில் மீட்டெடுக்கப்பட்டார். தாய் மற்றும் குழந்தை இருவரும் குறித்த நேரத்தினுள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. கர்ப்பிணிப் ...
(drug trafficking four militants arrested) செவ்வாய்க்கிழமை காலை அல்மேர் நகரில் பொலிசார் நடத்திய பாரிய போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து கைதிகளில் நான்கு பேர் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலான ‘நோ சரென்டர்’ குழுவின் உறுப்பினர்கள் என ஒரு போலீஸ் செய்தி ...
(woman killed stabbing suspect arrested) Hoogvliet பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்மணி Breda வில் புதன் மாலை குத்திக்கொல்லப்பட்டார். இந்தப் பெண் கொல்லப்பட்டு சில மணித்தியாலங்களிலேயே Breda ஐச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலையானது மாலை 6.30 மணியளவில் ...
(six years prison Rotterdam man abduction) கடந்த ஆண்டு மார்ச் மாதம் அட்ஸ்டெல்வென்னின் ராட்டர்டாமில் இருந்து ஒருவரை கடத்திச் சென்றதற்காக இரண்டு பேர் மூன்று மற்றும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட நபருடைய விரலின் ஒரு பகுதியை வெட்டி பல மணி நேரங்கள் அவரை ...
(city hall official attacked one arrested) புதனன்று லியூவார்டன் நகர அரங்கில் ஊழியர் ஒருவரை அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கியதால், போலீசார் ஒருவரை கைது செய்தனர். நகராட்சி ஊழியரின் கையில் காயங்கள் ஏற்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அச்சுறுத்திய நபர், நகராட்சி ஊழியரை கத்தி போன்றதொரு கூரிய ஆயுதத்தினால் ...
(child abduction reports increase) நெதர்லாந்திலிருந்து ஏனைய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 2017 இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் அதிகரித்துள்ளது. குழந்தை கடத்தல் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, சர்வதேச குழந்தை கடத்தல்கள் தொடர்பான நிலைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன . கடந்த வருடம் IKO 288 ...
(Dutch kids Syrian camps) டச்சு அரசாங்கம், சிரியாவிலிருக்கும் டச்சு ஜிஹாதிஸ்டுகளின் குழந்தைகள் அகற்றப்படலாமா, என சோதித்து வருவதாக நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Ferdinand Grapperhaus கூறினார். “பிள்ளைகள் வெளியேற வேண்டும், அவர்கள் அந்த முகாமில் இருக்கக்கூடாது”, என்றார் அவர். முகாம்களில் இருந்து பாதுகாப்பான விதத்தில் குழந்தைகளை ...
(smoke free cigarettes face same rules) டச்சு அரசாங்கம் புகை வெளியிடாத சிகரெட்டுகளுக்கும் இனி சாதாரண சிகரட்டுகளுக்கான விதிகள் பொருந்தும். மேலும் மாநில சுகாதார செயலாளர் Paul Blokhuis, சிகரட்டு நுகர்வதற்கான ஒரு வயது வரம்பு மற்றும் இந்த வகையான புகஇயிலை சார்ந்த பொருட்களுக்கு விளம்பர தடையையும் ...
(body found Rotterdam turns dog) தண்ணீரில் உடல் ஒன்று மிதப்பதாக வந்த தகவலை அடுத்து செவ்வாயன்று பிற்பகல் ராட்டர்டாமில் உள்ள Lekhaven இற்கு பொலிசார் விரைந்தனர். இது ஒரு மனித உடலாக இருக்கலாம் என நினைத்து விசாரணையை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் மீட்டது மனித ...
(bomb threat station evacuated people) செவ்வாய்க்கிழமை மாலை ஒரு வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ப்ரீடா மத்திய நிலையத்தில் இருந்தோரை போலீசார் வெளியேற்றினர். இந்த நிலையம் மாலை 7:00 மணியளவில் சுற்றி வளைக்கப்பட்டது. இரவு 9:00 மணியளவில், எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் அறிவித்தனர். பொலிஸ் விசாரணை ...
(men force road rob car set fire) Steenwijk இலிருந்து 38 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவேளை இனம் தெரியாத சில நபர்கள் சாலை ஓரமாய் அவரை இடைமறித்து அவரிடமிருந்ததை திருடிய அவரது காரை நெருப்பு வைத்து கொழுத்தினர். பொலிசாரின் ...
(prisoner escapes transport police searching) திங்களன்று Grave, Noord-Brabant இல் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் பொலிஸ் காவலில் இருந்து திடீரென வெளியேறி தப்பி ஓடினார். இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை. காவல்துறையினர் பல மணிநேரம் தேடியும் ...
(Dutch high schools students final exams) பதட்டமான வாரங்களை வரும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கின்றனர் டச்சு உயர் பள்ளி மாணவர்கள். நெதர்லாந்தில் 211,550 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இறுதிப் பரீட்சை நேற்று ஆரம்பமானது. VMBO மாணவர்கள் திங்களன்று ஆங்கிலம் மற்றும் டச்சு பரீட்சைகளை எழுதினர். HAVO மாணவர்கள் இயற்பியலுடன் ஆரம்பித்தனர், ...
(Amsterdam fire department commander investigate) ஆம்ஸ்டர்டாம் தீயணைப்புத் தளபதி Leen Schaap செய்த அறிக்கை பற்றிய ஒரு சுயாதீன விசாரணையை தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. Schaap, செய்தி ஊடகத்தில், ஊழியர்களைப் பற்றி விமர்சித்ததால், கடமைகளை மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினர், Het Parool தெரிவித்தது. கடந்த மாதம் Schaap, ...
(dramatic decline insects Netherlands) நெதர்லாந்தில் உள்ள இரு இயற்கை இருப்புக்களில் நிலத்தடி வண்டுகள் மற்றும் அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கையில் கடந்த தசாப்தங்களில் ஒரு “வியத்தகு” வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் நிலத்தடி வண்டுகள் Drenthe இன் Wijster இல் 72 சதவிகிதம் குறைந்து, கடந்த 20 ஆண்டுகளில் ...
(girl missing biological mother kidnap) Maastricht காவல்துறையினர் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடி வருகின்றனர். சனிக்கிழமை மாலை Deimante Zasytyte எனும் இந்த குழந்தையின் சொந்த தாயினால் அவளின் வள்ர்ப்பு குடும்பத்தாரிடமிரிந்து எடுத்து செல்லப்பட்டார். எடுத்து செல்லப்பட்டவர் மீண்டும் திருப்பி கொண்டு வரப்படவில்லை. RTL ...
(heavy rains cause flooding northern Netherlands) வடக்கு நெதர்லாந்தின் பல பகுதிகளில் ஞாயிறு இரவு பலத்த மழை பெய்தது. ட்விட்டரில் உள்ளூர் குடிமக்கள், வெள்ளம் நிறைந்த தெருக்களையும் கட்டிடங்களையும் பற்றி புகார் செய்தார்கள், கழிப்பறையிலிருந்தும் கூட நீரோட்டம் வருகிறது என புகார் செய்தனர். Drenthe பகுதி ஞாயிறு ...
(container ship crashes rail bridge) ஞாயிறன்று கவுடாவில் உள்ள ஒரு ரயில் பாலத்தில் சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த விபத்தினால் ஞாயிறன்று Gouda மற்றும் Boskoop இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மிகக் குறைந்த ரயில்களே திங்கள் அன்று சேவையில் ஈடுபடுத்தப்படும். விபத்து காரணமாக ...
(dutch parliamentarians condemn French family) டச்சு சுற்றுலா பூங்கா Beekse Bergen இல் தங்கள் காரை விட்டு வெளியேறிய குடும்பம் ஒன்று தீவிர வேட்டையிலிருந்து தப்பித்து பிழைத்த ஒரு வீடியோ YouTube இல் வெளியிடப்பட்டது. இச்சம்பவம் பூங்காவிற்கு வந்த வேறொரு பர்வையாளரால் படமாக்கப்பட்டது. பீக்ஸ் பெர்கனில் பூங்காவின் ...
(house fire kids mother arrested) தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்கள் வியாழன் இரவு Grienderwaard n ராட்டர்டாம்- IJsselmonde இல் ஒரு எரியும் அபார்ட்மெண்ட் இல் இருந்து மூன்று குழந்தைகளை மீட்டனர். சிறு சிறு தீக்காயங்களோடு தப்பித்த இக்குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த ...
(warmer weather expected weekend) காலநிலை இனி நெதர்லாந்தில் சூடாக இருக்கும். 26 டிகிரி வரை அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்தின் பல இடங்களில் வெப்பமான காலநிலை வியாழக்கழமையிலிருந்து தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுகிற போதும் பிற்பகல் வேளைகள் அந்த ஈரத்தை காயச் செய்யும் என ...
(serious sex crime police searching witnesses) புதன்கிழமை இரவு Rijen இல் உள்ள Wolfsweide பூங்காவில் பெண்ணொருவர் வன்மையாக ஒரு நபரால் தாக்கப்பட்டார். போலீஸ் இந்த தீவிர பாலியல் குற்றச் செயலை பார்த்த சாட்சிகளை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்தனர். அங்கு என்ன நடந்தது என்பது தெளிவாக ...
(court bans autistic girl school) 18 வயதான ஆட்டிஸ்ட்டிக் பெண் இப்போது Brunssumil இருக்கும் Rombouts College இன் எல்லைக்குள்ளோ அல்லது பாடசாலை மைதானத்திகுள்ளோ அனுமதிக்கப்பட மாட்டார் எனவும், மீறி அனுமதிக்கப்பட்டால், 100 யூரோ தொடக்கம் 10000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுவார் எனவும் Maastricht நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ...
(Hamburger chain five guys Amsterdam) ஆம்ஸ்டர்டாம் நகராட்சி ஹம்பர்கர் சங்கிலி Five Guys க்கு, Reguliersbreestraat இன் ஒரு கட்டிடத்தில் கடையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் படி, இந்த கட்டிடத்தில், ஒரு சிற்றுண்டிச் சாலையை அல்லது துரித உணவு சங்கிலியை அனுமதிக்க முடியாது எனக் கூறப்படுகிறது. ...
(80000 worth weed found hidden) போலீஸ் Bergen, Zoom உள்ள Eikstraat இல் இருக்கும் ஒரு வீட்டில் மதிப்புள்ள 80 ஆயிரம் யூரோ மதிப்புடைய கஞ்சாவினை கண்டெடுத்தனர். ஒரு மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா உற்பத்திகள் ஒரு முழு கட்டிலின் அளவை பிடித்துக் கொண்டது. ...
(Cheetah attack Dutch safari park) டச்சு சுற்றுலா பூங்கா Beekse Bergen இல் தங்கள் காரை விட்டு வெளியேறிய குடும்பம் ஒன்று தீவிர வேட்டையிலிருந்து தப்பித்து பிழைத்த ஒரு வீடியோ YouTube இல் வெளியிடப்பட்டது. அந்த காட்சியை உண்மையானதா என்பதை இந்த பூங்கா உறுதிப்படுத்தவில்லை. பீக்ஸ் பெர்கனில் ...