Type to search

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

India Top Story India Trending Tamil nadu

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Share

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 14) காலை அமலுக்கு வந்தது.Today’s Petrol Diesel Price india tamil news

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.79.71 காசுகளாகவும், உள்ளன.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: