Type to search

இந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்! – ஹெச்.ராஜா!

India Head Line India Trending Tamil nadu

இந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்! – ஹெச்.ராஜா!

Share

இந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் திமுக, தி.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் நாட்டின் தீய சக்திகள் எனவும், திமுக வை போன்றதொரு தீய சக்தி உலகிலேயே இல்லையெனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.Parties oppose Hindu ceremonies evil forces – H.Raja india tamil news

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற ரத யாத்திரை கும்பகோணம் மகாமக குளத்தின் அருகே தொடங்கிய நிலையில், வீரசைவ மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்துக்களுக்கு எதிரானவர்கள் ஒன்று கூடியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் ஒருமையில் பேசினார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: