Type to search

எம்.பி.க்கள் சம்பளம் ரூ.1,997 கோடி!

INDIA India Top Story India Trending

எம்.பி.க்கள் சம்பளம் ரூ.1,997 கோடி!

Share

எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,997 கோடி செலவிடப்பட்டுள்ளது.mps salary details rs-1997 crore india tamil news

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுடா, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, லோக்சபா செயலகம் அனுப்பி உள்ள பதில் :

கடந்த நான்கு ஆண்டுகளில், எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக, 1,997 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஒரு லோக்சபா, எம்.பி.,க்கு, ஆண்டுக்கு, 71.29 லட்சம், ராஜ்யசபா, எம்.பி.,க்கு, 44.33 லட்சம் ரூபாய் செலவாகிறது. லோக்சபாவில், இரண்டு நியமன, எம்.பி.,க்கள் உட்பட, 545 எம்.பி.,க்கள் உள்ளனர்.

ராஜ்யசபாவில், 245 பேர் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: