Type to search

வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது! – ஹெச்.ராஜா!

India Head Line India Trending Tamil nadu

வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது! – ஹெச்.ராஜா!

Share

வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.interfere worship court – h.raja india tamil news

தனது 61வது பிறந்தநாளையொட்டி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு செய்து பின்னர் தங்க தேர் இழுத்தார்.

உடன் நடிகர் எஸ்.வி.சேகர் அவரது குடும்பத்துடன் கோயிலில் வழிபட்டார். பின்னர் பேசிய ராஜா, ஒவ்வொரு கோயில் வழிபாட்டிற்கும் ஆகம விதிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

சபரிமலை கோயில் விவகாரத்தை பொறுத்தவரை கோயில் தேவஸ்தானம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: