Type to search

​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம்! – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

INDIA India Head Line India Trending

​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம்! – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

Share

முல்லைத்தீவு கற்சிலைமடு பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்னேஸ்வரன், தமிழர்களின் கலாச்சாரங்கள், பண்பாடுகள் மற்றும் கலைப்படைப்புகள் உள்ளிட்டவற்றை சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றார் போல, திரித்து எழுதி வருவதாக கூறியுள்ளார்.history change sri lanka symphony Tamils – chief wigneswaran’s allegation

வடக்கையும் கிழக்கையும் இணைக்க மறுத்து சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் தமிழ் பெயர்களை மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: