Type to search

பாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது! – மேனகா காந்தி!

INDIA India Top Story India Trending

பாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது! – மேனகா காந்தி!

Share

எந்த துறையில் பணியாற்றும் மகளிராலும், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.government tolerate sexual harassment – maneka gandhi india tamil news

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி நடிகை தானுஸ்ரீ தத்தா மீதான பாலியல் தொல்லை குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, இதனை கூறினார்.

மகளிருக்கு எதிரான புகார்கள் பெற சமூக ஊடகங்களில் மகளிர் பெட்டி தொடங்கப்பட்டதை போல , இந்தியாவில் எனக்கும் என்ற பெயரில் புகார் பெட்டியை தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த துறையில் உள்ள மகளிரும், பாலியல் புகார்களை கூறினால் அரசு உடனே விசாரிக்கும் என்றும் மேனகா காந்தி தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: