Type to search

103 வயதிலும் விளைநிலத்தில் உற்சாகமாக விவசாயம் செய்யும் அதிசய பாட்டி!

India Top Story India Trending Tamil nadu

103 வயதிலும் விளைநிலத்தில் உற்சாகமாக விவசாயம் செய்யும் அதிசய பாட்டி!

Share

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் பாட்டி. 1916-ல் பிறந்த இவர், இன்றும் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் தினமும் வேலை செய்கிறார்.excellent grandmother cultivating farming age-103 india tamil news

1949-ம் ஆண்டு திமுக துவக்கப்பட்டது முதல் இன்று வரை, அக்கட்சியின் உறுப்பினராக உள்ளார் ரங்கம்மாள்.

கடந்த மாதம், தனது தள்ளாத வயதிலும் சென்னை வந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ரங்கம்மாள் பாட்டி.

இன்றைய காலத்தில் உணவே விஷமாகி வருவதாக வேதனை தெரிவிக்கும் ரங்கம்மாள் பாட்டி, பழைய முறைப்படி இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் மாறினால் மட்டுமே, நோயின்றி ஆரோக்கியமான வாழ்வை பெற இயலும், என்று ஆலோசனை கூறுகிறார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: