Type to search

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்! – முதல்வர் பழனிச்சாமி!

India Top Story India Trending Tamil nadu

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்! – முதல்வர் பழனிச்சாமி!

Share

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.koyambedu bus station named mgr – chief minister tamilnadu

இதேபோல் ராமாவரம் செல்லும் பூந்தமல்லி சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அவர் கூறினார்.

சென்னையில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: