Type to search

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

INDIA India Head Line India Trending

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

Share

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil rockers action india tamil news

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த சக்தி வாசன் என்பவர், வாசன் புரடக் ஷன் நிறுகூனம் சார்பில் தயாரித்த ராஜா ரங்குஸ்கி, திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திரைப்படம் வெளியான அன்றே, தமிழ் ராக்கர்ஸ் உள்பட 20க்கும் மேற்பட்ட இணையதளங்களில், ராஜா ரங்குஸ்கி படம் திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டதாகவும், இதனால் தமக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடியின் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் அளித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: