Type to search

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

INDIA India Head Line India Trending

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

Share

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.arvind kejriwal court summoned chief secretary

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனீஷ் சிஷோடியா மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது பட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 13 பேரும் அக்டோபர் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: