Type to search

தமிழிசையிடம் பேச முயன்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட காட்சி – வைரலாகும் வீடியோ

India Top Story India Trending Tamil nadu

தமிழிசையிடம் பேச முயன்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட காட்சி – வைரலாகும் வீடியோ

Share

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில் அருகில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் ‘அக்கா பெட்ரோல் விலை தினமும் கூடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார்.tamilisai volunteer attack auto-driven scene – video diamond

இதற்கு தமிழிசை சிரித்துவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்வியை நோக்கி நகர்ந்தார்.

ஆனால் அவருக்கு அருகில் இருந்தவர்கள் அந்த ஆட்டோ டிரைவரைத் தாக்கி பின்னே தள்ளிவிட்டனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ :

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like