Type to search

ஏழைகளுக்கு காங்கிரஸ் உரிமைகள் அளிக்கவில்லை – அமித் ஷா குற்றச்சாட்டு

INDIA India Head Line India Trending

ஏழைகளுக்கு காங்கிரஸ் உரிமைகள் அளிக்கவில்லை – அமித் ஷா குற்றச்சாட்டு

Share

நாட்டில் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும், ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி உரிமைகள் அளிக்கவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.congress given rights poor amit shah charge

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசோ, ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஏராளமான பணிகளை செய்துள்ளதாக கூறினார்.

எந்த ஒரு தனி சாதி, சமூக மக்களுக்கான கட்சி, பாஜக கிடையாது என்றும் எந்தவொரு தனிப்பட்ட சமூகத்துக்கான கட்சியாகவும் பாஜக தன்னை அடையாளப்படுத்தி கொண்டதும் இல்லை எனவும் அமித் ஷா கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like