Type to search

சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து – விசாகப்பட்டினம்

INDIA India Trending

சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து – விசாகப்பட்டினம்

Share

ஆந்திரா பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் அதிகாலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கஜுவாகா பகுதியில் உள்ள ஸ்ரீ கன்யா என்ற சினிமா தியேட்டரில் விபத்து ஏற்பட்டுள்ளது.cinematic theater fire blast – visakhapatnam

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து இவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் எதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் என விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொருள் சேதம் மற்றும் உயிர்பலி பற்றிய எந்தத்தகவலும் தெரியவில்லை. மேலும், தகவலுக்கு காத்திருக்கின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: