மதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்
Share

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலைக்கு அவமதிப்பு நிகழ்வது தமிழகத்தை கலவர பூமியாக்க சதிசெயல் நடப்பதாக குற்றம்சாட்டினார்.beyond communalism driven tamil nadu – ttv dinakaran
இந்த விவகாரத்தில் காவல்துறை சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பாஜக மூத்தத்தலைவர் மற்ற மதத்தினரை புண்படுத்தி பேசுவது தவறு என குறிப்பிட்டார்.
தான் சார்ந்த இயக்கத்தை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்ற வெறியில் இப்படி பேசுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
- சமூக சீர்திருத்த போரளி பெரியார் பிறந்ததினம் இன்று
- பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது
- தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு
- குற்ற வழக்கில் சிறைக்கு சென்ற சமூக ஆர்வலர்களின் குழுந்தைகளை பாதுகாக்கும் பெண்மணி
- வரும் தேர்தலில் திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம் – வைகோ
- சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து – விசாகப்பட்டினம்
- எதிர்க்கட்சிகளை சமாளிக்க ‘டி20′ வியூகத்துடன் களமிறங்கும் பா.ஜ.க
- சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து உயிரிழப்பு
- ரூ. 35 முதல் 40க்குள் பெட்ரோல், டீசல் தர தயார் – பாபா ராம்தேவ்
- பள்ளிக் குழந்தைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடி
- விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்
- ஏழைகளுக்கு காங்கிரஸ் உரிமைகள் அளிக்கவில்லை – அமித் ஷா குற்றச்சாட்டு