Type to search

12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்

India Trending Tamil nadu

12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்

Share

சென்னை திருமங்கலம் அடுத்த பாடிபுதூரில் 12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் ரவி என்கிற பெருமாள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.auto driver bully raped 12 year old girl

தந்தையை இழந்த நிலையில் துப்புரவு தொழிலாளியான தாயுடன் வசித்துவரும் சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவி, விளையாட வரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான்.

இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: