Type to search

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

India Trending Tamil nadu

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Share

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.hostel suicide college student cafeteria

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சரவணன் என்ற மாணவன் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவர்கள் அனைவரும் விளையாட சென்ற போது, சரவணன் தனது அரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like