Type to search

தி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

India Head Line India Trending Tamil nadu

தி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Share

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி உயிரிழந்த பிறகு, தி.மு.க-வின் புதிய தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.dmk tr-balu main responsibility mk-stalin announcement

இதைத் தொடர்ந்து, முன்னதாக ஸ்டாலின் வகித்துவந்த செயல் தலைவர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் அன்பழன் அறிவித்தார்.

dmk tr-balu main responsibility mk-stalin announcement

அதேபோல, துரைமுருகன் முன்னதாக வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவி காலியானதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கழக சட்டவிதி 17-ன்படி, தி.மு.க முதன்மைச் செயலாளராக டி.ஆர். பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like