Type to search

ஆள் இல்லாத கடையில் இளைஞருடன் சேர்ந்து பணம் திருடிய சிறுவன்

India Trending Tamil nadu

ஆள் இல்லாத கடையில் இளைஞருடன் சேர்ந்து பணம் திருடிய சிறுவன்

Share

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆள் இல்லாத கடையில் சிறுவனுடன் சேர்ந்த இளைஞன் ஒருவன் பணத்தை திருடிச்சென்ற சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.boy stole money young man garage shop

வாணியம்பாடி சி.எல். சாலையில் சதீஷ் என்பவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக சதீஷ் சென்றுவிட்ட நிலையில், கடைக்கு வந்த சிறுவனும், இளைஞனும் காத்திருப்பதுபோல், நடித்தனர்.

பின்னர், சிறுவன் மட்டும் கடைக்குள் நுழைந்து, கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருடியதும், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பணத்தை திருடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: