Type to search

விவசாயிகளின் குரலாக மநீம கட்சி இருக்கும் – கமல் ஹாசன் உறுதி

India Head Line India Trending Tamil nadu

விவசாயிகளின் குரலாக மநீம கட்சி இருக்கும் – கமல் ஹாசன் உறுதி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் திரு தெய்வசிகாமணி, டாக்டர் பிரபு, புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் நேற்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.farmer’s voice party kamalhassan confirmed

கட்சி தலைவரைச் சந்தித்த அவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை தற்போது சந்தித்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை குறிப்பிட்டு விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

farmer's voice party kamalhassan confirmed

மேலும் மக்கள் நீதி மய்யம், விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று உறுதியளித்தார் திரு கமல்ஹாசன்.

farmer's voice party kamalhassan confirmed

விவசாய அமைப்பினர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு மண்வெட்டி ஒன்றினை நினைவுப் பரிசாக அன்புடன் அளித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like