Categories: India Top StoryIndia TrendingTamil nadu

ரசாயனம் கலந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.150 vinayaka idols chemistry confiscated

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகளின் விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விற்கப்படும் சிலைகளில், நிறத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் ரசாயன மூலப் பொருட்கள் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில் அவினாசி சந்தை மற்றும் அணைப்புதூர் பகுதிகளில் விற்கப்பட்ட சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அப்போது, சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள், சிலைகளில் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

3 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

5 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

6 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

6 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

7 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

7 hours ago