ராஜஸ்தான் அருகே எம்ஐஜி-27 வகைப் போர்விமானம் விபத்து
Share

இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர்விமானம் விபத்துக்குள்ளானது.mij-27 type fighter flight accident near rajasthan
இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர் விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. இவ்வகை விமானங்கள் பழுதடைந்து வருவது வழக்கமான விஷயமாகிவிட்டது.
இந்நிலையில் இன்று இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே MiG 27 வகைப் போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் இருந்து விமானி முன்கூட்டியே பாராசூட் உதவியால் உயிர்தப்பிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக விமான படை தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நடிகர் விஷால் உதவிருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் – தந்தை கண்ணீர்
- ஜனநாயகத்தின் குரல் சோபியாவை விடுதலை செய் – இயக்குனர் பா.ரஞ்சித்
- தமிழிசை சவுந்தரராஜன் மீது காவல்துறையில் புகாரளித்த சோபியாவின் தந்தை
- பாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது – மாணவர்கள் போராட்டம்
- பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட பெண் பயணி – கொந்தளிக்கும் தமிழிசை (காணொளி)
- கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அமில வீச்சு
- அச்சுறுத்திய உறவினர்கள்… பாதுகாத்த பெற்றோர்… – 24 விரல்கள் கொண்ட சிறுவன்
- நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – மநீம கட்சி
- கோமா நிலைக்கு வந்த அ.தி.மு.க ஆட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
- சுயமரியாதை, கௌரவம் எங்களுக்கும் உண்டு – மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி
- ஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா? – நரேந்திர மோடி
- குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது
- நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆகியிருப்பேன் – டி.டி.வி.தினகரன்
- சிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டவில்லை
- மோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்