குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது
Share

குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வசித்து வந்த விஜய் – அபிராமி தம்பதிக்கு, 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.mother arrested poisoning killing children
தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த விஜய், கூடுதல் பணி காரணமாக வங்கியிலேயே தங்கியுள்ளார்.
சனிக்கிழமை காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி குழந்தைகள் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
குழந்தைகளின் உடலை மீட்ட குன்றத்தூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தாய் அபிராமி தப்பித்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அபிராமியின் செல்போன் சிக்னல் நாகர்கோவிலில் கிடைத்ததையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.
கள்ளக்காதலன் சுந்தரம் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் அபிராமி கைது செய்யப்பட்டார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆகியிருப்பேன் – டி.டி.வி.தினகரன்
- சிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டவில்லை
- மோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்
- கார், மொபைல் உட்பட அனைத்தும் பறிக்கப்படும் – சிம்புவை எச்சரிக்கும் நீதிமன்றம்
- கேரளாவிற்காக சேகரித்த ₹40 லட்சம் பணம் – தமிழ் நடிகைகள் நிதியுதவி
- பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை – தாய்க்கு போலீஸ் வலைவீச்சு
- காட்டிக் கொடுத்தது முதல்… கூட்டிக் கொடுத்தது வரை… – வாஜ்பாய் பற்றி அதிர்ச்சி தகவல்
- இறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி – மருத்துவமனை ஊழியர்கள்
- பாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் – தமிழக அரசு ஊக்குவிக்க கோரிக்கை
- இந்திய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – சபதம் ஏற்ற ஸ்டாலின்
- கேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி
- கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கினார் – விசிக தலைவர் திருமாவளவன்
- பட்டாக்கத்தி தீட்டாதே… புத்தியை தீட்டு… – மாணவர்களை தெறிக்கவிட்ட போலீசார்
- ஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும் -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை
- செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்
- நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று