Categories: India Head LineIndia TrendingTamil nadu

கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கினார் – விசிக தலைவர் திருமாவளவன்

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரள மாநிலத்தில் கடந்த ஆக.,8ம் தேதி முதல் ஆரம்பித்த மழை இன்றளவும் தீரா இழப்பாக உள்ளது.Rs15-lakh donated kerala – leader thirumavalavan

கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என பல்வேறு இடர்பாடுகளால் கேரள மக்கள் சிக்கித் தவித்தனர்.

வெள்ளத்தால் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு மாநிலத்தின் பல்வேறு முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களின் நிவாரணத்திற்காக பல்வேறு மாநில அரசுகளும், பல தரப்பட்ட நிறுவனங்கள், அதிகாரிகள், மக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

கேரளாவில் மழை நின்று, வெள்ளம் வடியத் தொடங்கிவுள்ள நிலையில் மறுசீரைப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ₹15 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிதியை காசோலையாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

16 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

19 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

20 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

21 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

22 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

22 hours ago