செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்
Share

மும்பையில் செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.mono rail service sampur-wadala online india tamil news
செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும், மோனோ ரயில் சேவையை நாளொன்றுக்கு 19 ஆயிரம் பேர் பயன்படுத்திய நிலையில், மைசூர் காலனி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த மோனோ ரயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிபத்து ஏற்பட்டது.
மோனோ ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்த நிலையில், பயணிகள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்தை அடுத்து செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.
தற்போது, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதால், அந்த வழித்தடத்தில் தற்போது மீண்டும் மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று
- மதுரையில் பிரம்மாண்டமான 13-வது புத்தகத் திருவிழா
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
- பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் – சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
- பசுமை வெளிபூங்காவில் துள்ளிக்குதித்து விளையாடிய முதல்வர் பழனிசாமி
- கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்
- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு
- ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
- அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)