Type to search

கேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி

INDIA India Trending

கேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் அங்கு எலி காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. finished flood deaths started rat fever kerala – 12-killed

கடந்த 3 நாட்களில், எலி காய்ச்சலுக்கு 12 பேர் பலியானதால் மக்களிடம் அச்ச உணர்வு நிலவுகிறது. எலியின் சிறுநீர் மூலம் பரவும் ‘லெப்டோஸ்பை ரோசிஸ்’ எனப்படும் எலி காய்ச்சல் பரவுகிறது.

திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like