தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
Share

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.dmk leader vijayakanth admitted hospital
உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று மாலை 5 மணிக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. விஜயகாந்திற்கு மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
ஏற்கெனவே அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் – சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
- பசுமை வெளிபூங்காவில் துள்ளிக்குதித்து விளையாடிய முதல்வர் பழனிசாமி
- கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்
- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு
- ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
- அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)