Type to search

மதுரையில் பிரம்மாண்டமான 13-வது புத்தகத் திருவிழா

India Top Story India Trending Tamil nadu

மதுரையில் பிரம்மாண்டமான 13-வது புத்தகத் திருவிழா

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 13 வது புத்தக திருவிழா தமுக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.13th grand book festival madurai online india tamil news

புத்தகத் திருவிழாவை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவர்.

250 புத்தக அரங்குகள் அமைக்கபட்டு, பொது அறிவு, அறிவு திறனை மேம்படுத்தும் புத்தகங்கள், தமிழ் அறிஞர்களின் நாவல்கள், தமிழர்களின் வரலாறு கூறும் புத்தகங்கள் என 2 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.

இந்நிலையில் இக்கண்காட்சியில் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: