Categories: India Head LineIndia TrendingTamil nadu

திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.mutharasan state secretary communist party india stuck dmk leader stalin

கலைஞரின் மகன் என்ற காரணத்தினால் அந்த பொறுப்புக்கு அவர் வந்ததாக நான் கருதவில்லை.

கலைஞர் எப்படி இளம் வயதில் அரசியலில் ஈடுபட்டாரோ, அதைப்போலவே ஸ்டாலினும் தனது 14வது வயதில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பின்னர் படிப்படியாக பொதுக்குழு உறுப்பினராக, கட்சியின் பொருளாளராக, கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைப்போலவே சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல் அமைச்சராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

ஆகவே அவரது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும், நல்ல சிந்தனையாலும் படிப்படியாக முன்னேறி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

கலைஞர் தனது வாழ்நாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உயர்வுக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர். அதேபோல மதசார்பற்ற கொள்கையில் மிகந்த நம்பிக்கை உடையவர்.

சமூகநீதிக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர். அதேபோல சமத்துவ சமுதாயம் காணவேண்டும் என்பதற்காகவும் போராடியவர்.

கலைஞரின் வழியில் அந்த உயரிய லட்சியங்களை ஏற்று ஸ்டாலினும் செயல்படுவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

அந்த பாதையில் அவருடைய பயணம் தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

2 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

3 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

4 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

4 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

5 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

21 hours ago