Categories: India Head LineIndia TrendingTamil nadu

மக்களுக்காக ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினேன் – விஷால் அதிரடி

சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா மற்றும் விஷால் மக்கள் இயக்கம் தொடக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டன.changed fan club people direction – vishal action

முதலில் இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. படக்குழுவினருக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு மத்தியில் நடிகர் விஷால் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து தனது ரசிகர்களைச் சந்தித்து கலந்துரையாடிய விஷால் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

விஷால் மக்கள் இயக்கம் அமைப்பின் கொடியையும் விஷால் அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பணி செய்யவே புதிய அமைப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவி தனது நோக்கம் அல்ல என்ற அவர், தற்போதைய அரசியல் கட்சிகள் மக்கள் பணியை முறையாகச் செய்யாததாலேயே அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

16 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

19 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

20 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

20 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

21 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

22 hours ago