Type to search

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு

INDIA India Top Story India Trending

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு

Share

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், நடிகருமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழந்தார்.actor ntr’s father dies harikrishna accident

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், நடிகருமான நந்தமூரி ஹரிகிருஸ்ணா, தெலங்கானா மாநிலம், நல்லகுண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி – அடாங்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்லும் போது அவரது கார் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: