Type to search

கொள்ளிடம் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்கும் புதிய திட்டம்!

India Top Story Tamil nadu

கொள்ளிடம் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்கும் புதிய திட்டம்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

{ New Plan Prevent Waters Water Wasteland }
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை, மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் பணியில், 600 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில், 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து, கடந்த 24-ம் திகதி தமிழக முதல்வர் பழனிசாமி அதனை பார்வையிட்டார். இந்நிலையில் மதகுகள் உடைந்த பகுதியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், 3-வது நாளாக தடுப்பு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

3 மீட்டர் அகலத்தில், 220 மீட்டர் நீளத்துக்கு, 2 லட்சம் மணல் மூட்டைகள் மூலம் தடுப்புச்சுவர், போன்று அமைக்கப்பட்டு வருகின்றது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட பிறகு, கான்கிரீட் சுவர் எழுப்பப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. வரும் புதன்கிழமைக்குள் இந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும், என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: New Plan Prevent Waters Water Wasteland

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares