மணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி
Share

மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.india tamil news road accident near marparaara – 4 people killed
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜசேகர், குணசேகர், விமல்ராஜ், அருண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்
- 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு
- கோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து
- ஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்
- ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு
- போதை மருந்து கொடுத்து சிறுமியை கற்பழித்த காவல் அதிகாரி
- போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – நாளை பதவியேற்பு
- போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு
- எடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்
- என்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி
- பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்
- சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி