Type to search

நிவாரண பொருட்கள் வழங்க சென்ற சீமான் கேரளாவில் கைது!

INDIA India Head Line

நிவாரண பொருட்கள் வழங்க சென்ற சீமான் கேரளாவில் கைது!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

{ seeman arrested Kerala relief supplies }
கேரளவிற்கு வெள்ளநிவாரண பொருட்களை வழங்க சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கனமழை மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் தற்போது மெல்ல மீண்டு வருகின்ற நிலையில், நேற்று சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 15 இலட்சம் மதிப்பிலான வெல்ல நிவாரண பொருட்கள் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், வாகனங்களில் விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்கள் பொறித்த பதாதைகளை இருந்ததால், அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பின்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சீமான் பலமணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந் நிவாரண பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags: seeman arrested Kerala relief supplies

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: