Type to search

மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயருகின்றது!

India Top Story Tamil nadu

மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயருகின்றது!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ Season ticket charges rising }
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 20-ந் தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கட்டண உயர்வால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வருமானம் வரவில்லை.

கட்டண உயர்வுக்கு முன்பு சென்னை மாநகர பஸ்களில் சுமார் 60 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்தது.

அதிகளவில் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மாநகர பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்கவரத்துக்கு மாறினர்.

இதையடுத்து மாநகர பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சென்னையில் வேலைக்கு செல்வோர் மாநகர பஸ்களில் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணம் செய்து வருகின்றார்கள். இதே போல் ஒரு வழித்தடத்தில் செல்லும் மாதாந்திர பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

Tags:Season ticket charges rising

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares