Type to search

​சாலையோரம் சிறுவனின் சடலம் மீட்பு!

Tamil nadu

​சாலையோரம் சிறுவனின் சடலம் மீட்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ child body recovered road )
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோரம் வீசப்பட்டு கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தீக்காயங்களுடன் 5 வயது சிறுவனின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சிறுவனை சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பணத்துக்காக மர்மநபர்கள் சிறுவனை கடத்தி, கொலை செய்து வீசி சென்றிருக்க கூடுமோ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: child body recovered road

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

 


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares