Type to search

திமுகவிற்கு காத்திருக்கும் மூன்று முக்கியமான நாட்கள்…

INDIA India Head Line India Trending

திமுகவிற்கு காத்திருக்கும் மூன்று முக்கியமான நாட்கள்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திமுகவின் அரசியல் பயணத்தை தீர்மானிக்க போகும் மூன்று முக்கியமான நாட்கள் அடுத்த இரண்டு வாரத்தில் வரிசைகட்டி காத்து இருக்கிறது.

திமுக பல அதிரடி திருப்பங்களை சந்திக்கும் நிலையில் தற்போது இருக்கிறது. திமுகவை வழிநடத்திய தலைவர்கள் பலர் வயதாகிவிட்டதால் ஓய்வு எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

திமுகவின் தலைவர் கருணாநிதி சென்ற ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில்தான் திமுக செயற்தலைவர் ஸ்டாலின் பல முக்கியமான திருப்பங்களை எதிர்நோக்கி உள்ளார்.

இந்த நிலையில் திமுகவில் இதற்கு முன்பே சில முக்கியமான திருப்பங்கள் நடந்துள்ளது. அண்ணா முதல்முறை முதல்வரானது, அண்ணாவின் மறைவு, திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டது, கருணாநிதி முதல்முறை முதல்வரானது, வைகோ பிரிந்தது, கருணாநிதி மறைவு என்று திமுக பல அதிரடி திருப்பங்களை சந்தித்தும் நிலைத்து நிற்கிறது.

இந்த நிலையில்தான் திமுகவிற்கு மூன்று முக்கியமான நாட்கள் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: