Type to search

கண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…

India Head Line India Trending Tamil nadu

கண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…

Share

அசாமில் தான் முத்தமிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என கூறி போலி சாமியார் ஒருவர் பெண்களை அத்துமீறி முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்ப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kiss solve problems preraiest

அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவன் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாகவும், அதனால் தான் கட்டிப்பிடுத்து முத்தமிட்டு ஆசி வழங்கினால் தீராத பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என பொய் கூறியுள்ளான் அந்த சாமியார்.

இதனை நம்பிய அப்பகுதி மக்கள், அந்த போலி சாமியாரிடம் சென்று ஆசி பெற்றனர். அவன் ஏராளமான பெண்களை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து தனது அற்ப செயலை அரங்கேற்றி
வந்துள்ளான்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சாமியார் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதனால் போலீஸார் அவனை கைது செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Tags: