Categories: India TrendingTamil nadu

கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்

திருச்சியில் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தம்பதி மீது அரசுப் பேருந்து மின்னல் வேகத்தில் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.india tamil news husband-wife spot – tragedy back celebration

திருச்சி மாவட்டம், ஒத்தக்கடை, புதுத்தெருவைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் மாணிக்கம் (40). பிளம்பராக பணியாற்றி வரும் இவருக்கு சுதா (38) என்ற மனைவி உள்ளார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக மோட்டார் பைக்கில் தஞ்சையில் உள்ள மாத்தூரில் நடைபெறும் திருமணத்திற்கு புறப்பட்டனர்.

நேற்று நடந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தங்களது மோட்டார் பைக்கில் வீட்டுக்குத் திரும்பினர்.

இவர்கள் இருவரும் குண்டூர் பகுதியில் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

இப்பேருந்து மோட்டார் சைக்கிளின் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் மோட்டார் பைக்கில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இவ்விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நாவல்பட்டு காவலாளர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இவ்விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். மேலும், விபத்து நடக்க காரணம் என்ன? ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது அதிவேகமா? என்று விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

2 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

3 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

5 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

6 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

7 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

8 hours ago