Type to search

பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் செப் : 8 – 9 தேதிகளில் நடைபெறும்

INDIA India Head Line India Trending

பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் செப் : 8 – 9 தேதிகளில் நடைபெறும்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வரும் செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.india tamil news bjp national executive committee held sep 8-9

கடந்த வாரம் நடைபெற இருந்த இக்கூட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல் போன்றவை இந்த செயற்குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த பிரச்சாரம் செய்வது, எதிர்க்கட்சியினரின் வியூகங்கள், மகா கூட்டணியை முறியடிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளையும் இக்கூட்டத்தில் விவாதிக்க கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like