Type to search

கேரளாவிற்கு 700 கோடி நிதியுதவி அளிப்பதில் அதிரடி திருப்பம்…

INDIA India Head Line India Trending

கேரளாவிற்கு 700 கோடி நிதியுதவி அளிப்பதில் அதிரடி திருப்பம்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அரசு தெரிவித்ததாக முதல்வர் பினராயி விஜயன் கூறிய விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.(700 crore funding Kerala Action twist,indeia tamilnews)

மத்திய அரசு 600 கோடி ரூபாய் அறிவித்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பலத்த பேசுபொருளாக மாறியது.

இதனிடையே ஐக்கிய அரசு அமீரகம் அறிவித்த அந்த 700 கோடி ரூபாயை, பிற நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெருவதில்லை என்பது கொள்கை முடிவு காரணமாக இந்தியா பெற்றுக்கொள்ளாது என்றும் கூறப்பட்டது.

அண்மையில் இதுவே தற்போது விவாதத்துகுரிய விஷயமாக மாறிப்போன நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் தருவதாக ஐக்கிய அமீரக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: